TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு.
TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு பிப். 24, 25 ஆகிய 2 நாட்கள் TNPSC அலுவலகத்தில் நடைபெறும் என
தெரிவிப்பு.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) தேர்வில் தேர்வர்கள் பெற்ற
மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
0 Comments